கோபாலப்பட்டிணம் மார்க்க அறிவு வாட்ஸப் குழு சார்பில் ஆண்களுக்கு இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியீடு

கோபாலப்பட்டிணம் என்றும் மார்க்க அறிவு சார்பில் ஆண்களுக்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி  வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியீடப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டிணம் மார்க்க அறிவு வாட்ஸாப் குழுமம் சார்பாக இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான கேள்விகள் வெளியிடப்பட்டு இருந்தது இந்த கேள்வி-பதில் போட்டியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

  இன்று வெள்ளிக்கிழமை 18.02.2022  ஜூமுஆ விற்கு பின்  கோபாலப்பட்டிணம் பெரியபள்ளிவாசலில் நடைபெற்றது .

இதில் ஊர் ஜமாஅத் நிர்வாகிகள் ‌, பெரியவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பரிசுகள் பெற்றர்கள் விபரம்

ஒவ்வொரு 100 கேள்விகளுக்கும் முதல் மூன்று இடங்களை பெற்று வெற்றிபெற்றவர்கள் விவரம்:

முதல் 100 கேள்விகள்:
1. முஹம்மது காசிம் s/o அப்துல் ஹமீது
2. அஹமது இப்ராஹிம் s/o உமர் ஜகுபர்..
3. ஹிதாயத்துல்லாஹ் s/o முகமது ஆரிப் 

101 முதல் 200 கேள்விகள்:
1. அஹமது இப்ராஹிம் s/o உமர் ஜகுபர்..
2. ஹிதாயத்துல்லாஹ் s/o முகமது ஆரிப்
3. ஜகுபர் அலி s/o நெய்னா முஹம்மது 

201 முதல் 300 கேள்விகள்:
1. ஹிதாயத்துல்லாஹ் s/o முகமது ஆரிப் மற்றும் ஜகுபர் அலி s/o நெய்னா முஹம்மது
2. அஹமது இப்ராஹிம் s/o உமர் ஜகுபர்.. மற்றும் முகமது ரபீக் s/o அப்துல் ரகுமான்
3. ரஹ்மத் அலி s/o முகமது ஹுசைன்

301 முதல் 400 கேள்விகள்:
1. ஹிதாயத்துல்லாஹ் s/o முகமது ஆரிப்
2. ஜகுபர் அலி s/o நெய்னா முஹம்மது
3. அஹமது இப்ராஹிம் s/o உமர் ஜகுபர்..

401 முதல் 500 கேள்விகள்:
1. ஹிதாயத்துல்லாஹ் s/o முகமது ஆரிப் மற்றும் முகமது ரபீக் s/o அப்துல் ரகுமான்
2. அஹமது இப்ராஹிம் s/o உமர் ஜகுபர்..
3. ஜகுபர் அலி s/o நெய்னா முஹம்மது 

501 முதல் 600 கேள்விகள்:
1. ஹிதாயத்துல்லாஹ் s/o முகமது ஆரிப்
2. ஜகுபர் அலி s/o நெய்னா முஹம்மது
3. அஹமது இப்ராஹிம் s/o  உமர் ஜகுபர்..

601 முதல் 700 கேள்விகள்:
1. ஹிதாயத்துல்லாஹ் s/o முகமது ஆரிப் மற்றும் முகமது ரபீக்
2. அஹமது இப்ராஹிம் s/o உமர் ஜகுபர்..
3. ஜகுபர் அலி s/o நெய்னா முஹம்மது 

701 முதல் 800 கேள்விகள்:
1. ஜகுபர் அலி s/o நெய்னா முஹம்மது
2. ஹிதாயத்துல்லாஹ் s/o முகமது ஆரிப்
3. அஹமது இப்ராஹிம் s/o உமர் ஜகுபர்..

இதில் பரிசு பெற்றவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

மார்க்க அறிவு குழமத்தில் இணைய விரும்புவோர் இந்த லிங்கில் சென்று இணைந்து கொள்ளலாம்


அன்புடன்

மார்க்க அறிவு 
கோபாலப்பட்டிணம்
மீமிசல்
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments