மீமிசலில் நாளை (பிப்.26) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் ஜனநாயக, முற்போக்கு சிந்தனையாளர்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

உணவு முதல் ஆடை வரை அனைத்திலும் மதவெறியைத் தூண்டி மக்கள் ஒற்றுமையைக் கெடுக்கும் மதவாத BJP, RSS,மதவெறிக்கும்பலின் தேசவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் ஜனநாயக, முற்போக்கு சிந்தனையாளர்கள் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை 26.02.2022 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் மீமிசல் கடைவீதியில் நடைபெற உள்ளது.

தலைமை: தோழர் A.அமீர் கிளைச்செயலாளர்

கண்டன உரை : தோழர்: M.சின்னத்துரை கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் 
தோழர்: S.கவிவர்மன் மாவட்டச் செயலாளர்

தோழர்: C.சுப்பிரமணியன் மாவட்டக் குழு உறுப்பினர் 
தோழர் : S.நெருப்பு முருகேஷ் தாலுகா செயலாளர் 
தோழர்: M.S.கலந்தர் தாலுகா செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 
தோழர் : K.கூத்தப்பெருமாள் CITU

கிளை தோழர்கள் : OSJ.சுபேர் அமீர்,முருகன், பழனியம்மாள், OS.J.யாசீன், A.செய்யது அப்தாஹிர்,S.ஷாகுல் ஹமீது, S.சர்புதீன். OSJ.சம்சுல்ஹக்,மீனாம்பாள், வாணி அப்துல்காதர், அஜீத், சுலைமான், S.பாருக் அலி 
நன்றியுரை: S.வஹக்கீம் சோபாலபட்டினம் 

தேச ஒற்றுமையை பாதுகாத்திட, மதசார்பற்ற மாண்பு வளர்ந்திட, சங்கிகள் செய்யும் சதியைத் தடுத்திட மக்கள் அனைவரும் கலந்து கொள்ள மேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல்: அமீர்,கிளைச்செயலாளர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments