முக்கிய அறிவிப்பு

கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் வடக்கு பகுதியில் குளத்தை சுற்றி வளர்ந்துள்ள கருவேல மரங்களை JCB மூலம் அகற்றப்பட்டு அந்த பகுதியை சுற்றி கல்லுக்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலையில் முள் மற்றும் கற்கள் கிடப்பதால் இன்று 22.02.2022 முதல் நாளை 23.02.2022 வரை அந்த சாலையை பயன்படுத்த வேண்டாம் என GPM சீரமைப்பு குழு சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
GPM-சீரமைப்பு குழு, கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments