கோபாலப்பட்டிணத்தில் GPM சீரமைப்பு குழு சார்பில் மில் ரோடு பழைய காலனி இணைப்பு சாலை சீர் செய்யப்பட்டது






கோபாலப்பட்டிணத்தில் GPM சீரமைப்பு குழு சார்பில் மில் ரோடு பழைய காலனி இணைப்பு சாலை சீர் செய்யப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் காட்டுக்குளத்தை சுற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பின்றி சீமை கருவேல மரங்கள் காடுபோல் வளர்ந்து இருந்தது. இந்நிலையில் 17.02.2022 வியாழக்கிழமை அன்று காட்டுக்குளத்தை சுற்றி காடு போல் வளர்ந்திருந்த கருவேல மரங்களை JCB இயந்திரம் மூலம் GPM சீரமைப்பு குழு சார்பில் அகற்றப்பட்டு பொலிவு பெற்றது.

இதனையடுத்து GPM சீரமைப்புக் குழு குண்டும் குழியுமாக இருந்த மில் ரோடு பழைய காலனி இணைப்பு சாலையை சீர் செய்தனர். காட்டுக்குளத்தை GPM சீரமைப்பு குழு பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.







 
இது போன்று கோபாலப்பட்டிணம் மக்களுக்காக சேவைகளை செய்து வரும் GPM சீரமைப்பு குழுவிற்கு சிறப்பாக செயல்பட GPM மீடியா குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...

















Post a Comment

0 Comments