கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அரண் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு..

கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அரண் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ/மாணவிகளின் பாதுகாப்புக்காக தமிழக அரசு உத்தரவுப் படி இன்று 8.3.2022 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு "அரண் உறுதிமொழி பள்ளி தலைமையாசிரியர் சாலமன் அவர்கள் தலைமையில் அனைத்து மாணவ/ மாணவிகளும் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.தகவல்: 
J.சாலமன், 
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கோபாலப்பட்டிணம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments