கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பகுதி ரேஷன் கடையில் நாளை மார்ச்.9 ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் தகவல்...




கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பகுதி ரேஷன் கடையில் நாளை 09.03.2022 ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் உள்ள காட்டுக்குளம் பகுதி ரேஷன் கடையில் நாளை (09.03.2022) காலை ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஆகவே காட்டுக்குளம் பகுதி ரேஷன் கடைக்கு உட்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் இலவச வேட்டி சேலையை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல்: கிராம நிர்வாக அலுவலர், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments