டியூசன் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


டியூசன் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை உத்தரவு


டியூசன் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை 

டியூஷன் சென்டர் நடத்தும், வீடுகளில் டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

மாவட்டம் தோறும் சிறப்பு குழு ஒன்றை ஏற்படுத்தவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை பெற தனி தொலைபேசி எண், அலைபேசி எண், வாட்ஸ்அப் எண்ணை உருவாக்கி, விளம்பரப்படுத்த உத்தரவு

பிற அரசுத்துறை அலுவலர்களை ஒப்பிடும்போது ஆசிரியர்களுக்கான வேலை நாள் மற்றும் நேரம் குறைவானது - நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்

ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது போன்றவற்றை பகுதிநேர வேலையாக செய்து வருகின்றனர் - நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்

இது ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல பரவி, பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் பேராசையை அதிகரிப்பதாக உள்ளது.*- மதுரைக்கிளை நீதிபதி கருத்து

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments