இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மூன்று 108 ஆம்புலன்ஸ் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்த நவாஸ் கனி MP
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் வட்டம் திருப்பாலைக்குடி ஆரம்ப சுகாதார நிலையம்,
கடலாடி வட்டம் கடலாடி அரசு மருத்துவமனை மற்றும் மேல ராமநதி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா இன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் திரு சங்கர்லால் குமாவத் IAS தலைமை தாங்கினார்.
3 ஆம்புலன்ஸ் சேவைகளையும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி MP கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்

சுகாதார இணை இயக்குனர் மரு. ஸ்டீபன்ராஜ்,
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. அல்லி முன்னிலை வகித்தனர்,
உறையிட மருத்துவர் மரு.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments