கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பகுதி ரேஷன் கடையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படும் தேதி மாற்றம்: கிராம நிர்வாக அலுவலர் தகவல்...
கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பகுதி ரேஷன் கடையில் வேட்டி சேலை இன்று (09-03-2022) வழங்கப்படவில்லை. வழங்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் (VAO) தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பகுதி ரேஷன் கடையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை இன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வருகிற  மார்ச்.15 அல்லது மார்ச்.16 தேதிகளில் வழங்கப்படும் என கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

குறிப்பு: வேட்டி சேலை வழங்கப்படும் நாள் GPM மீடியாவில் அறிவிக்கப்படும்.

தகவல்: கிராம நிர்வாக அலுவலர், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments