மணமேல்குடியை அருகே கஞ்சா, போதை ஊசி பயன்படுத்திய 5 பேர் கைது





மணமேல்குடியை அடுத்த  ஆதிபட்டினம் கடற்கரை பகுதியில் அமர்ந்து கஞ்சா மற்றும் போதை ஊசி பயன்படுத்திய ஆதிபட்டினம் பகுதியை சேர்ந்த மன்சூர் அலிகான் (வயது 25), சிராஜுதீன் (23), ரியாஸ் (20), செய்யது முகமது புகாரி (25), நியாஸ் (21) ஆகிய 5 பேரை மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் கைது செய்தார். அவர்களிடமிருந்து 5 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 போதை ஊசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கிழக்கு கடற்கறை சாலை பகுதிகளில் இளம் தலைமுறை கிளிடையோ போதை ஊசி பயன்பாடு அதிகமாக கானப்படுகிறது  


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments