போராட்ட களமாகும் அதிரை! ஹிஜாப் தடையை எதிர்த்து ஓரணியில் போராட்டம் அறிவிப்பு!!
அதிரை அனைத்து முகல்லா மற்றும் அனைத்து இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தக்வா பள்ளியில் நடைபெற்றது. இதில் ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து வரும் 19-03-22 சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அநீதிக்கு எதிராக அனைத்து மக்களும் அணி திரள வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments