கோபாலபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (மார்ச் 20) நம்பள்ளி நம் பெருமை கூட்ட நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டம்,மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டிணம்  அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (மார்ச் 20) நம்பள்ளி நம்பெருமை கூட்ட அழைப்பிதழ் நிகழ்ச்சி நடைபெறுகிறது

அன்புடையீர் வணக்கம்.

தமிழக அரசு அறிவுறுத்தலின் படி நமது பள்ளியில் 20.03.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் நம்பள்ளி நம் பெருமை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
 
பள்ளிமேலாண்மைக் குழு மூலமாக பள்ளியை மேம்படுத்துவது. மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்குவது எனக் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வோம்.எனவே பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் இணைந்து தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து, நம்பிள்ளைகள் பயிலும் பள்ளியைக் கற்றலுக்கு மேலும் உகந்த இடமாக ஆக்கி நமது பள்ளியாக மாற்றி பெருமை கொள்ஸ னிபுடன் அழைக்கின்றோம்.

தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments