ஹிஜாப் தீர்ப்பு விவகாரம் : அறந்தாங்கியில் (மார்ச் 19) இன்று TNTJ புதுக்கோட்டை மாவட்டம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கியில் (மார்ச் 19) இன்று TNTJ புதுக்கோட்டை மாவட்டம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையை மறுத்து இஸ்லாமிய அடிப்படை உரிமையை ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடகா உயர்நீதிமன்றத்தை கண்டித்து அறந்தாங்கியில்...
TNTJ புதுக்கோட்டை மாவட்டம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்

தேதி : மார்ச் 19 சனிக்கிழமை

நேரம்: மாலை 4 மணி 

இடம்: போஸ்ட் ஆபிஸ் அருகில்

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிக்க வாரீர்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம்

83445 62682, 83445 62683, 83445 62688

கோபாலப்பட்டிணம் மக்களுக்கு அறந்தாங்கியல் நடைபெற கூடிய ஆர்ப்பாட்டத்தில் வாகனம் ஏற்பாடு வசதி செய்யப்பட்டுள்ளது.

வாகனங்கள் புறப்படும் நேரம் : மதியம் 02.30

வாகனங்கள் புறப்படும் இடம்:

1, பெரிய பள்ளிவாசல் அருகில்

2, தங்கமஹால் மண்டபம் அருகில்

இரண்டு இடங்களில் இருந்து வாகனங்கள் புறப்படும் , பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

அநீதிக்கு எதிராக அழைக்கின்றது 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம்

Contact:9865169445. ,8124150046, 9597270801

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments