கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இன்று (மார்ச் 21) நம்பள்ளி நமது பெருமை கலைக் -குழுவினரின் கலை நிகழ்ச்சி!!
கோபாலபட்டினம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்  இன்று (மார்ச் 21) நம்பள்ளி நமது பெருமை கலைக்  -குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது
 
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இன்று 21.03.2022 12.00 மணிக்கு நம்பள்ளி நமது பெருமை கலைக் -குழுவினரின் கலை நிகழ்ச்சியை கான ஊராட்சி மன்றத் தலைவரையும், வார்டு உறுப்பினர்களையும், பெற்றோர்களையும் அன்போடு அழைக்கிறேன்.

இப்படிக்கு.
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments