மீமிசல் மாநகரில் அஸில் எலக்ட்ரிக் பைக் திறப்பு விழா


புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மாநகரில் அஸில் எலக்ட்ரிக் பைக் திறப்பு நாளை 28.03.2022 திங்கட்கிழமை திறப்பு விழா நடைபெற உள்ளது.மீமிசல் மாநகரில் கிழக்கு கடற்கரை சாலை,VIP நகர் NMA காம்பளக்ஸ்  எதிரில் நாளை 28-03-2022 திங்கட்கிழமை அஸில் எலக்ட்ரிக் பைக் திறக்கப்பட உள்ளது. 

அதுசமயம் 27.03.2022  நமது அஸில் எலக்ட்ரிக் பைக் உதயமாகவுள்ளதால் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து விழாவினை சிறப்பித்து எங்கள் நிறுவனம் மென்மேலும் வளர்ச்சியடைய தங்கள் நல்ஆதரவை தரும்படி அன்புடன் அழைக்கின்றோம்

எங்களிடம் தரமான எலக்ட்ரிக் பைக் மற்றும் அதற்கு  தேவையான அனைத்து உதிரி பாகங்களும் கிடைக்கும்

மத்திய அரசின் மானியத் தொகை உண்டு

எக்ஸ்சேஞ்ச் வசதி உள்ளது .

லோன் வசதி உள்ளது.             
அன்புடன் அழைப்பது .,ரியாஸ் கான் S/O ஜகுபர் சாதிக்
அஸில் எலக்ட்ரிக் பைக்
செல்;; 9080607875,     7010916220, 8526661277

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments