ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு கேள்வி பதில் நிகழ்ச்சி!! கலந்துகொண்டு பரிசுகளை வெல்லுங்கள்!!!

ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

 புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு கேள்வி பதில் நிகழ்ச்சி வரும் ரமலான் பிறை 11 முதல் 25 வரை நடைபெற உள்ளது.

ஓவ்வொரு நாளும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும் முதலிடத்தை பிடிக்கும் நபருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

குறிப்பு:
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கு பெறும் நபர்கள் ரமலான் பிறை 10-க்குள் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ரிஜிஸ்டர் செய்ய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments