ஆவுடையார்கோவில் அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை





தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஆவுடையார்கோவில் அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் ஆவுடையார்கோவில் தீயணப்புத்துறையினர் சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments