கோட்டக்குப்பம் ரேஷன் கடைகளில் வார்டு கவுன்சிலர் முயற்சியில் பச்சை தார்பாய் அமைக்கப்பட்டது


கோட்டக்குப்பம் ரேஷன் கடைகளில் வார்டு கவுன்சிலர் முயற்சியில் பச்சை தார்பாய் அமைக்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டம் சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கோட்டக்குப்பத்தில் 2-ம் மற்றும் 5-ம் நம்பர் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க மக்கள் வெயிலில் நின்று அவதிபடுவதால், 

ரேஷன் கடை வாசலில் பச்சை தார்பாய் போட மக்கள் கோரிக்கை வைத்தையடுத்து 27-வது வார்டு கவுன்சிலர் M. நபிஷா  முயற்சியால் தற்காலிக தார்பாய் அமைக்கப்பட்டது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments