கோபாலப்பட்டிணத்தில் விட்டு விட்டு மழை குளு குளு கிளைமேட்


கோபாலப்பட்டிணத்தில் இன்று விட்டு விட்டு மழை பெய்தது

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் வெப்பம், வேர்வையால் மக்கள் அவதியடைந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக  
கோபாலப்பட்டிணத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையே இன்று ஏப்ரல் 11 காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது  அவ்வப்போது விட்டு விட்டு மாலை & இரவு நேரத்தில் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருந்தது.

இதனால் கோபாலப்பட்டிணம் மகிழ்ச்சி அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments