மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் மதினா தெரு (காட்டுக்குளம் தெரு) 1வது வீதியை சேர்ந்த KMYA அப்பாஸ் கான் அவர்கள்


கோபாலப்பட்டிணம் மதினா தெரு (காட்டுக்குளம்  தெரு) 1வது வீதியை சேர்ந்த  ஹாஜா நஜிமுதீன் பாவா பகுருதீன் ஜகுபர் சாதிக் அவர்களின் தகப்பனாரும் , மர்ஹூம் KMY ஜமால் முகமது (பெயின்டர்) அவர்களின் சகோதரர் தீனார் வீடு ஹாஜி KMYA அப்பாஸ் கான்  அவர்கள் இன்று 21-05-2022 சனிக்கிழமை 
வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் இன்று (21-05-2022) சனிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு  கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை
வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments