கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் 2022 ரமலான் மாதம் முன்னிட்டு இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியீடு
கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் 2022 ரமலான் மாதம் முன்னிட்டு  இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி வெற்றி பெற்றவர்கள் விபரம்  வெளியிடப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் 2022 ரமலான் மாதம் முன்னிட்டு  இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி ரமலான் மாதம் கடைசி பத்தில் ஒற்றைப்படை இரவில் தொழுகை முடிந்த பிறகு நடைபெற்று வந்தது. இதில் போட்டியாளர்கள் ஆண்கள் பெண்கள் என கலந்து கொண்டனர்.
 
நோன்பு பெருநாள்  03.05.2022 அன்று பெருநாள் தொழுகை முடிந்த பிறகு  கோபாலப்பட்டிணம் அரண்மனை தோப்பில் பரிசு அளிப்பு நிகழ்ச்சி நடைபெற்று. 

பரிசுகளை வெற்றி பெற்றவர்களுக்கு கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட கிளை நிர்வாகிகள் 
வழங்கினார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

பரிசுகள் பெற்றர்கள் விபரம்

ஆண்கள்

முதல் பரிசு :- 

முகம்மது யாசர் s/o முகம்மது இஸ்ஸதீன்

இரண்டாம் பரிசு

அ.முகம்மது ஹனிபா s/o அமானுல்லாஹ்

பெண்கள் 

முதல் பரிசு :-

சபீக்கா D/o முகமது இஸ்ஸதீன்

இரண்டாம் பரிசு :-

பல்கீஸ் பானு W/o குத்துஸ்

ஐந்து ஒற்றைப்படை இரவுகளிலும் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில்  தொடர்ச்சியாக பங்கு பெற்ற 20 நபர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது...

இதில் பரிசு பெற்றவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

தகவல்: 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 
கோபாலபட்டினம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments