SYPA TREE ன் உங்கள் ஊர் மஸ்ஜிதுகளில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான திறன் பயிற்சி மையம்




SYPA TREE - EDUCATION & SKILL TRAINING CENTER  IN MASJID ( TN)

நோக்கம் :

உங்கள் ஊர் மாணவர்கள் மற்றும் மக்களை,கல்வி  வேலை வாய்ப்புக்கான திறன் பயிற்சி, வேலை வாய்ப்பு , தொழில் முனைவோர் பயிற்சி போன்றவற்றில் மேம்படுத்த, உங்கள் ஊர் மஸ்ஜிதை எங்களுடைய பயிற்சி மையமாக இணைத்திடுங்கள்

யார் விண்ணப்பிக்கலாம் ❓

மஸ்ஜித் இமாம்கள் / தலைவர்கள் அல்லது உங்கள் ஊர் மஸ்ஜிது இமாம் / தலைவர்கள் தேர்வு செய்த பட்டதாரிகளை ஒருங்கிணைப்பாளர்களாக விண்ணப்பிக்கலாம்


குறிப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு எங்கள் அனைத்து சேவைகளும் 100% கட்டணம் இல்லை, மற்றவர்களிடம் குறைந்தபட்ச கட்டணம் பெற்று, அதில் அந்த மஸ்ஜிதின்  உலமாக்களுக்கோ அல்லது ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஹதியா வழங்கப்படும்.

விண்ணப்பிக்க


தொடர்புக்கு:
 89256 52224,  82705 89429

SYPA TREE ன் முமு விபரங்கள்
அறிய கீழே உள்ள விடியோவை பாருங்கள்👇🏻


SYPA TREE - Empowering people
www.sypaiie.education

Join in WhatsApp Group



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments