மீமிசல் இ.சி.ஆர். சாலையில் கே.எஸ்.பி. பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு
அறந்தாங்கி அருகே மீமிசல் இ.சி.ஆர். சாலையில் புதிதாக கே.எஸ்.பி. பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.பூமாரி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக எஸ்.டி.ராமசந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய அணி மாநில துணை செயலாளர் செல்வரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பூமாரி மணிமேகலை நன்றி கூறினார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments