மீமிசலில் நடைபெற்ற தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்க பொதுக்கூட்டம்

மீமிசலில் கழக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் மீமிசல் பேருந்து நிலையம் அருகில் 10.05.2022 செவ்வாய்க்கிழமை
கழக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை விளக்கி  பொதுக்கூட்டம் நடைபெற்றது

இதில் ஆவுடையார் கோவில் ஒன்றிய கழக செயலாளர் உதயம் சண்முகம் தலைமை வகித்தார்கள் . தலைமை பொதுக்குழு உறுப்பினர் உதயம் தாஹீர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சரும் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர்  திரு எஸ்‌ ரகுபதி அவர்கள்.. தூத்துக்குடி திரு.சரத்பாலா அவர்கள்., போடி திரு. கலைச்செல்வன் ஆகியோர்கள்  சிறப்புரை ஆற்றினார்கள் இறுதியாக பழக்கடை பாண்டியன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தில் மாநில.,  மாவட்ட., ஒன்றிய., நகர., கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ‌‌.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments