அம்மாபட்டிணம் : SDPI கட்சியின் கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்த மின்சார துறைக்கு நன்றி.
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் ஊராட்சி 4-வது வார்டு சுனாமி நகர் பகுதியில் மின்கம்பம் ஒன்று அபாயகரமான நிலையில் சாய்ந்து நின்றது

இதனை அறிந்த அம்மாபட்டினத்தைச் சார்ந்த SDPl கட்சி நிர்வாகிகள் அந்த மின் கம்பத்தை சரிசெய்து தரும்படி 08.05.2022 அன்று மின்சார துறையிடம்  (TNEB) மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மனு அளித்த இரண்டாவது நாளான இன்று மின் கம்பம் சரி செய்யப்பட்டது.

SDPI கட்சியின் கோரிக்கையை ஏற்று இரண்டு நாட்களில் சரிசெய்து கொடுத்த மின்னகம் TNEB துறைக்கு SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
மனு அளிப்பதுடன் நிறுத்தி விடாமல் களத்தில் நின்று உழைத்த SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொது செயலாளர் S.A.M.அரபாத் அவர்களுக்கும்.  அறந்தாங்கி தொகுதி செயற்குழு உறுப்பினர் S.கமருதீன், நகர செயளாலர் F.சாகுல் ஹமீது, துணை செயளாலர் H.மஸ்தான் கனி மற்றும் கிளை துணை தலைவர் S.அசாருதீன் ஆகியோருக்கும் மாவட்டம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் .

💚 என்று மக்கள் பணியில் 
SDPI கட்சி ❤️

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments