கட்டுமாவடியில் இன்று (17-05-2022) SDPI கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கட்டுமாவடியில் இன்று (17-05-2022) SDPI கட்சி சார்பாக  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது

கியான்_வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பாக தேசம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்  சார்பாக  கட்டுமாவடியில் இன்று 17/05/2022 மாலை 4:30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற உள்ளது

அநீதிக்கு எதிராக பாசிச இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக அணிதிரள்வோம் போராட்ட களத்தில் 

இவண்:
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments