புதுக்கோட்டை மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையராக அனிதா பொறுப்பேற்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் உதவி ஆணையராக பணியாற்றி வந்தவர் அனிதா. இவர், அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையராக பொறுப்பேற்று கொண்டார். இவர் கடந்த 2010-ம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் கோவிலில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments