திருச்சி அப்போலோ மருத்துவமனை (பழைய பால் பண்ணை அருகில்) திருவாரூர் மாவட்டம் புலிவலத்தை சேர்ந்த பிர்தௌஸ் என்ற முதியவரை நேற்று முதல் (06 ஜூன்) காணவில்லை..!திருவாரூர் மாவட்டம் புலிவலத்தை சேர்ந்த பிர்தௌஸ் என்ற முதியவரை நேற்று 06.60.2022 மதியம் 3.30 மணி முதல் திருச்சி அப்போலோ மருத்துவமனை (பழைய பால் பண்ணை அருகில்) காணவில்லை.
பதிவு நாள்: 07ஜூன்2022

பெயர்: பிர்தௌஸ் 

ஊர்: புலிவலம், திருவாரூர் மாவட்டம்

வயது: 65

அணிந்திருந்த ஆடையின் நிறம்: வெள்ளை நிற சட்டை, வெள்ளை நிற கைலி

காணாமல் போன தேதி: 06/06/2022 மதியம் 3.30 மணியளவில் D-Mart, திருச்சி அப்போலோ மருத்துவமனை (பழைய பால்பண்ணை அருகில்)
இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் திருவாரூர் மாவட்டம் புலிவலத்திலிருந்து உறவினர்களுடன் திருமண நிகழ்வுக்கு திருச்சி வந்த நிலையில் திருச்சி அப்போலோ மருத்துவமனை, பழைய பால் பண்ணை அருகில் வழி தவறி சென்று விட்டார். இவர் சற்று ஞாபக மறதி உடையவர்.

ஆகவே தயவு செய்து உங்கள் கண்ணில் தென் பட்டால்  இவரை எங்கு பார்த்தாலும் உடனடியாக தகவல் தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவரை யாரேனும் கண்டால் உடனடியாக தொடர்புக்கொள்ளவும்.

GPM மீடியா மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல்.

தொடர்பு எண்:  
9944670953, 9488015589, 8056718018, 9443617560

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments