மீமிசலில் நாளை (ஜூன் 10) தமுமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
 மீமிசலில் நாளை (ஜூன் 10) தமுமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது 

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மீமிசலில் அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜகவை சேர்ந்த மனிதகுல விரோதி நுபுல் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை UAPA என்ற பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டி நாளை (ஜூன் 10) தமுமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது 

இடம்: மீமிசல் பேருந்து நிலையம்

நாள்:10.06.2022

வெள்ளிக்கிழமை 

நேரம்: மாலை 4.30 மணியளவில்

அவதூறுகளுக்கு எதிராக ஆர்பரிக்க அழைப்பது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
(புதுக்கோட்டை(கிழக்கு)மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments