தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் மற்றும் ஹஜ்பெருநாள் பற்றிய அறிவிப்பு.


தமிழகத்தில் பிறைதேட வேண்டிய நாளான இன்று 30.06.2022 வியாழக்கிழமை மஹ்ரிபில் தமிழகத்தில்  பரவலாக பல இடங்களில் பிறை தென்பட்டதாக   வந்த தகவலின் அடிப்படையில் 

(30.06.2022) வியாழக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும் 

வரும் 09.07.2022 சனிக்கிழமை அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்பதையும் 

10.07.2022 ஞாயிற்றுக்கிழமை ஹஜ்பெருநாள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments