SDPI கட்சி வர்த்தகர் அணியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு!






SDPI கட்சி வர்த்தகர் அணியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



SDPI கட்சி வர்த்தகர் அணியின் மாநில பொதுக் கூட்டம் இன்று சென்னை ஹயாத் மஹாலில் நடைபெற்றது. மாநில தலைவர் முஹைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் குழு கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச் செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயலாளர் ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் அம்ஜத் பாஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த பொதுக் குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 

தொடர்ந்து வர்த்தகர் அணியின் அடுத்த மூன்று ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வர்த்தகர் அணி மாநில தலைவராக கிண்டி அன்சாரி அவர்களும்,

மாநில துணை தலைவர்களாக  முஹைதீன், கலீல் ரஹ்மான் மற்றும் ஜோதி அஜ்மல் ஆகியோரும், 

மாநில பொதுச் செயலாளராக ஜாஃபர் அலி உஸ்மானி அவர்களும், 

மாநில செயலாளர்களாக லோகநாதன், கோவை கரீம், மதுரை கமால் பாஷா, புதுக்கோட்டை அரபாத், சேலம் சலாகுதீன் ஆகியோரும், 

மாநில பொருளாளராக அப்துல் சமத் அவர்களும்

மாநில செயற்குழு உறுப்பினர்களாக குடந்தை இப்ராஹீம், டைகர் அலி, சாதிக் பாஷா, ஶ்ரீபெரும்புதூர் முபாரக், அறந்தாங்கி இப்ராஹீ்ம்,  ஃபைரோஸ் அன்சாரி,  ராமநாதபுரம் சாதிகுல் அமீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர்.




SDPI கட்சி வர்த்தகர் அணியின் புதிய மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்  அம்மாபட்டினத்தை சேர்ந்த 
S.A.M. அரபாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

SDPI கட்சி வர்த்தகர் அணியின் மாநில பொதுக் கூட்டம் நேற்று (14.06.2022) சென்னை ஹயாத் மஹாலில் நடைபெற்றது. மாநில தலைவர் முஹைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் குழு கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச் செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயலாளர் ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் அம்ஜத் பாஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த பொதுக் குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 

தொடர்ந்து வர்த்தகர் அணியின் அடுத்த மூன்று ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் பொதுச்செயலாளர் 
அம்மாபட்டினத்தை சேர்ந்த S.A.M.அரபாத் அவர்கள் SDPI வர்த்தகர் அணியின் புதிய மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

SDPI வர்த்தகர் அணியின்  மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள S.A.M.அரபாத் அவர்களுக்கும் மற்றும் அனைத்து புதிய மாநில நிர்வாகிகளுக்கும் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments