மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் போலீசார், பொதுமக்கள் நல்லுறவு குறித்த கூட்டம்

        மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் போலீசார், பொதுமக்கள் இடையே நல்லுறவு குறித்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குடியிருப்பு பகுதி மற்றும் கடைவீதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் சாலை விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் போலீசார், மணமேல்குடி வர்த்தக சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments