இராயவரம் முதல் காரைக்குடி செல்லும் சாலையில் கடந்த 2வருடமாக பாதள குழி அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு நடவைடிக்கை எடுக்குமாறு கோரிக்கை 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி அரிமளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கானப்பூர் செட்டிபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இராயவரம் முதல் காரைக்குடி செல்லும் சாலையில் கடந்த 2வருடமாக பாதள குழி உள்ளது இதன் வழியாக அரசு பேருந்துகள் மற்றும் கல்லூரி வாகனங்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பொது மக்கள் அனைவரும் இந்த சாலையில் தான் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது 

இந்த குழியில் ஏதும் விபத்து ஏற்பட்டால் மட்டுமே அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமா??


விபத்து போன்ற ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு நடவைடிக்கை எடுக்குமாறு அப்பகுதி  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments