செயல்படாத நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், கோபாலப்பட்டிணம் கிராமம் குப்பைபட்டினமாக மாறிக்கொண்டிருப்பதை கண்டித்தும் ஜூலை.30 சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு!

        செயல்படாத நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், கோபாலப்பட்டிணம் கிராமம் குப்பைபட்டிணமாக மாறிக்கொண்டிருப்பதை கண்டித்தும்  ஜூலை.30 சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையர்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகம் செயல்படாததை கண்டித்தும் மற்றும் கோபாலப்பட்டிணம் கிராமம் குப்பைபட்டிணமாக மாறிக்கொண்டிருப்பதை கண்டித்தும் பொதுமக்கள் மற்றும் முஸ்லீம் ஜமாத்தார்கள்  சார்பில்  30.07.2022 சனிக்கிழமை அன்று மீமிசல் SBI பாரத ஸ்டேட் பேங் அருகில் காலை 10.00 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.
        
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டிணத்தில் சரிவர  குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்தும்,

கோபாலப்பட்டிணத்தில் ஊரில் உள்ள அனைத்து தெருக்களிலும் குவிந்துள்ள குப்பைகளை அகற்றாததை  கண்டித்தும்,

கோபாலப்பட்டிணத்தில் உள்ள சாலைகள் 10 வருட காலங்களாக செப்பனிடாமல் உள்ளதை கண்டித்து ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போரட்டம் நடைபெற உள்ளது.

இங்ஙனம்,
கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மற்றும் முஸ்லீம் ஜமாத்தார்கள் 
தலைவர்: O.S.M.முகமதுஅலி ஜின்னா- 9842495656
A.S.M. செய்யது முகம்மது- 9442645371
து.தலைவர்: M.K.R. முகமது மீராசா- 8098659390
செயலாளர்: M. ராஜாமுகமது- 9787450007
இ.செயலாளர்: M. கலந்தர் நயினா முகமது- 7502244444
து. செயலாளர்: E. சாகுல்ஹமீது- 9865648673
நாட்டாணிபுரசகுடி ஊராட்சி. கோபாலப்பட்டிணம்.
ஆவுடையார்கோவில் ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments