புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் 3 துணை சூப்பிரண்டுகள் பொறுப்பேற்பு

தமிழகத்தில் காவல்துறையில் புதிதாக பயிற்சி முடித்த போலீஸ் துணை சூப்பிரண்டுகளுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டது
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் துணை சூப்பிரண்டு பணிக்கு 3 பேர் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் நியமிக்கப்பட்டவர்களில் புதுக்கோட்டை டவுன் துணை சூப்பிரண்டாக ராகவி, ஆலங்குடி துணை சூப்பிரண்டாக தீபக் ரஜினி, கோட்டைப்பட்டினம் துணை சூப்பிரண்டாக கவுதம் ஆகியோர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டனர். 

இதற்கு முன்பு இந்த பணியிடத்தில் இருந்தவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். புதிய துணை சூப்பிரண்டாக பொறுப்பேற்றவர்கள் உயர் அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments