இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளை தவிர ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் அடிப்படையில் அகம் ஆசாதி சே அந்த்யோதயா திட்ட பிரசாரத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையினை ஆய்வு செய்து சரியான முறையில் திருத்தம் செய்து (சேர்த்தல், நீக்குதல்) திருந்திய எண்ணிக்கையிலான அறிக்கையினை இயற்ற புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளை தவிர்த்து மற்ற கிராம ஊராட்சிகளில் நடைபெறும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் இத்தீர்மானம் இயற்றப்படவுள்ளது என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments