அறந்தாங்கியில் உயர்மின் கோபுர விளக்கு திறப்பு - MP MLA பங்கேற்பு
        புதுக்கோட்டை மாவட்டம் (11-07-2022) திங்கட்கிழமை அறந்தாங்கி நகரத்தில் பேருந்து நிலையம் மற்றும் கட்டுமாவடிசாலை முகத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.க.நவாஸ்கனி M.P அவர்கள் மற்றும் அறந்தாங்கி  சட்டமன்ற உறுப்பினர்      திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் M.L.A அவர்கள் மற்றும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி  பணியாளர்கள்  கலந்து கொண்டனர் ‌.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments