தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்பிற்கான பயிற்சி திட்டம் -2022 (1 வருடம் / ஆகஸ்டு மாதம் - 2022 -தொடக்கம் ) பயிற்சிகள் (ஆன்லைனில்)
தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும்  அரசு வேலை வாய்ப்பிற்கான  பயிற்சி திட்டம்  -2022 (1 வருடம் /  ஆகஸ்டு மாதம் - 2022 -தொடக்கம் ) பயிற்சிகள் (ஆன்லைனில்)

1️⃣ UPSC சிவில் சர்விஸ் IAS  ( முமுநேரம் மற்றும் பகுதி நேரம்)

2️⃣ மத்திய அரசின் SSC - CGL / CHSL / CPO / MTS ( பகுதி நேரம் மட்டுமே )

3️⃣ TNPSC ( Group 1,2,3,4 & VAO ) -
 (முமுநேரம் மற்றும் பகுதி நேரம்)

முமு நேர பயிற்சி

பட்டபடிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பயிற்சி நாள் : திங்கள் முதல்  சனி வரை

பகுதி நேரம் ( Week End ) பயிற்சி

கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் வேலை பார்த்து பார்த்துக் கொண்டே படிக்க விரும்பும் பட்டதாரிகள் சனி மற்றும் ஞாயிறு பயிற்சி எப்படி பயிற்சி பெறுவார்கள்?

வக்பு வாரியம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் " WAKF - மஸ்ஜித் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை மாவட்ட தலைநகர  மஸ்ஜிதுகளில்  தொடங்க இருக்கிறது, மாணவர்கள் உங்கள் அருகில் இருக்கும் இந்த மையத்திற்க்கு சென்று படிக்கலாம்.

பயிற்சி கட்டணம்  மிகவும் குறைந்த கட்டணமாக ஒரு ஆண்டுக்கு   ரூ.5000/கட்டணமாக பெறப்பட்டு,இந்த பயிற்சியில் முழுமையாக வருகை    புரிந்து, சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி தரப்படும்.முதல் தவணையாக ரூ.2500/ செலுத்தி தங்களின் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளவேண்டும்.மேலும் இந்த பயிற்சி திட்டத்தில் சேருவதற்கு நுழைவு  தேர்வும் நடத்தப்படும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க


விண்ணப்பிக்க கடைசி தேதி

31, ஜூலை 2022 ( மாலை 6.00 மணி)

பயிற்சி சார்ந்த தகவல் தொடர்புக்கு

8925652224 ,  86680 23166,

அனைவருக்கு தகவல்களை அனுப்புங்கள், உங்கள் ஊர் பள்ளியில் அறிவிப்பு செய்யுங்கள், மாணவர்களை பதிவு செய்ய சொல்லுங்கள்.

இப்படிக்கு

M.அப்துல் ரஹ்மான் MA Ex MP,
தலைவர்,தமிழ்நாடு வக்பு வாரியம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments