புதுக்கோட்டை வழியாக செல்லும் மன்னார்குடி-திருச்சி-மானாமதுரை டெமு(Unreserved) ரயில் அட்டவணை & கட்டணவிவரம்


புதுக்கோட்டை வழியாக செல்லும்  மன்னார்குடி - திருச்சி - மானாமதுரை டெமு(Unreserved) ரயில் அட்டவணை & கட்டணவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (30/07/22) முதல்  ➽ 06830/28 மானாமதுரை-திருச்சி-மன்னார்குடி ரயிலும் 

நாளை (31/07/22) முதல் ➽06827/29 மன்னார்குடி - திருச்சி - மானாமதுரை ரயிலும் இயக்கத் தொடங்கும்.

அட்டவணையில் கட்டண விவரம் புதுக்கோட்டை ரயில் நிலயத்திற்க்கானது கவனத்தில் கொள்ள வேண்டும். 

குறிப்பு: தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் திருச்சி-மானாமதுரை-திருச்சி டெமு ரயில் தான் கொரோனா பரவலுக்கு முன்பை போல திருச்சி பிறகு திருச்சி-மன்னார்குடி-திருச்சி டெமு ரயிலாக தொடர்ந்து  இயங்கும். 

மேலும் பொது மக்களிடையே இந்த ரயில் "மன்னார்குடி-மானாமதுரை ரயில்" என்றே பிரபலம் என்பது குறிப்பிடதக்கது

நன்றி : Pudukottai Rail Users

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments