புதுக்கோட்டை திருச்சி சேலம் யஷ்வந்த்புர்(பெங்களூரு) வழியாக SSS ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்





புதுக்கோட்டை திருச்சி சேலம் யஷ்வந்த்புர்(பெங்களூரு) வழியாக SSS ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது 

கர்நாடகா மாநிலத்திற்கு புதுக்கோட்டையிலிருந்து முதல் நேரடி ரயில்!




ஹூப்ளி-ராமேஸ்வரம்-ஹூப்ளி இடையே புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர், யஷ்வந்த்புர்(பெங்களூரு) வழியாக புதிய வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஆகஸ்ட் 06 சனிக்கிழமை முதல், 
ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்(சனி மட்டும்)!




➧ஹூப்ளி- 06:30 am(அதிகாலை) புறப்படும் நேரம் 
➧யஷ்வந்த்பூர்-02:45 pm(மதியம்) 
➧பனஸ்வாடி(பெங்களூரு)-03:10 pm(மதியம்)
➧ஓசூர்-04:02 pm 
➧தருமபுரி-04:52 pm 
➧ஓமலூர்- 07:30 pm 
➧சேலம் சந்திப்பு-07:55 pm  
➧நாமக்கல்-08:45 
➧கரூர்-10:00 pm 
➧திருச்சி-12:22 am  
➧புதுக்கோட்டை-01:03 am(நள்ளிரவு) 
➧ராமேஸ்வரம்-06:15 am(அதிகாலை) சேரும் நேரம்
---------------------------------------------------------------------
வரும் ஆகஸ்ட் 07 ஞாயிறுக்கிழமை முதல்
 
ராமேஸ்வரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில்(ஞாயிறு மட்டும்)!

➧ராமேஸ்வரம்-09:00 pm(இரவு) புறப்படும் நேரம்
➧புதுக்கோட்டை-00:52 am(நள்ளிரவு) 
➧திருச்சி-02:05 am 
➧கரூர்-03:48 am 
➧நாமக்கல்-04:19 am 
➧சேலம் சந்திப்பு-05:45 am  
➧ஓமலூர்- 06:45 am 
➧தருமபுரி-07:13 am
➧ஓசூர்-08:50 am (காலை)
➧பனஸ்வாடி(பெங்களூரு)-10:00 am(காலை)
➧யஷ்வந்த்பூர்-11:30 am
 ➧ஹூப்ளி- 07:25 pm(இரவு) சேரும் நேரம்

இந்த ரயிலில் 2 அடுக்கு AC(2AC)-1 , 3 அடுக்கு AC(3AC)-03, படுக்கை வசதி(SL)-09, Unreserved பெட்டிகள்-05, 2 luggage பெட்டிகள் என மொத்தம் 20 பெட்டிகளை கொண்ட ரயில்களாக இது இயங்கும். 

இனி சனி கிழமை பனஸ்வாடி, யெஷ்வந்த்பூர் (பெங்களூரு)லிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை வந்து மீண்டும் ஞாயிறு இரவு புதுக்கோட்டையிலிருந்து  புறப்பட்டு திங்கள் காலை பனஸ்வாடி(பெங்களூரு), யெஷ்வந்த்பூர் செல்லலாம்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும்.

நன்றி: Pudukottai Rail Users

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments