புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அஜ்மீர், அயோத்தி,‌பணராஸ் ரயில்கள் நின்று செல்ல கோரி இந்திய ரயில்வே வாரியத் தலைவரை சந்தித்து அப்துல்லா MP மனு அளிப்பு.
    புதுக்கோட்டை ரயில் நிலையத்தில்  அஜ்மீர், அயோத்தி,‌பணராஸ் ரயில்கள் நின்று செல்ல கோரி இந்திய ரயில்வே வாரியத் தலைவரை சந்தித்து அப்துல்லா MP  மனு அளித்தார்.

புதுக்கோட்டை நகரில் திருவப்பூர் ரயில்வே கேட் அமைந்துள்ள இடத்தில் மேம்பாலம் அமைக்கக் கோரியும், 
ராமேஸ்வரம் - பணராஸ் எக்ஸ்பிரஸ் (22535/36), சர்த சேது எக்ஸ்பிரஸ்  (22613/14), அஜ்மீர் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் (29073) ஆகிய ரயில்களுக்கு புதுக்கோட்டையில் நிறுத்தம் வேண்டியும்  (3/08/22) உயர்திரு இந்திய ரயில்வே வாரியத் தலைவர் V K திரிபாதி அவர்களைச் சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா MP மனு அளித்தார்கள்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments