இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய இந்தியாவின் 75 வது சுதந்திர தின நிகழ்ச்சி
இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய இந்தியாவின் 75 வது சுதந்திர தின நிகழ்ச்சி கோபாலபட்டினம் சேர்ந்த  முகம்மது நூருல்லா சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டார் 
-----------------
இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய இந்தியாவின் 75 வது சுதந்திர தின நிகழ்ச்சி சவூதி தமாமில் நடத்தப்பட்டது , இந்த நிகழ்ச்சியை  கிழக்கு மண்டல மாநிலத் துணைத் தலைவர் முகமது ஹுசைன் அவர்களின் முன்னிலையில்  இந்தியன் சோசியல் ஃபோரத்தின் தம்மாம் பகுதி தலைவர் முகமது அலி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

     கிழக்கு மண்டல மாநில பொதுச் செயலாளர் -ஹபீபுர் ரஹ்மான் அவர்கள்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட டோஸ்ட் மாஸ்டர் சங்கத்தின் கிழக்கு மண்டல நிர்வாகி ஹைதர் அலி அவர்கள் மற்றும் சவுதி  செந்தமிழ் பேரவையின் மண்டல தலைவர் முகம்மது நூருல்லா  வாழ்த்துரையை வழங்கினர்.

    மத்திய கமிட்டியின் சிறப்பு அழைப்பாளர் ஃபஹீம் அவர்கள்  இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரத்தின் சிறப்பு அழைப்பாளர் அப்துல் காதர்  கிழக்கு மண்டல மாநில தலைவர் ரூஹுல் ஹக் அவர்கள் சிகாத் பகுதி தலைவர் நவ்ஃபல் அவர்களின் நன்றியுரை  இதில் சகோதரர் முகம்மது  நூருல்லா சுதந்திர இந்தியாவிலும் ,சுதந்திரப் போராட்டத்திலும் பங்காற்றிய இஸ்லாமியர்களை பற்றியும், தமிழ் தேசிய தலைவர்கள் பற்றியும் பேசினார்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments