புதுக்கோட்டை-ஹூப்ளி-கோவா இணைப்பு ரயில்!
07356/ராமேஸ்வரம்-ஹூப்ளி சிறப்பு ரயில்(ஞாயிறு மட்டும்)
➽புதுக்கோட்டையிலிருந்து- 12:50 am(ஞாயிறு இரவு "திங்கள்" கணக்கில் வரும்) புறப்பட்டு
➽ஹூப்ளி- 07:25 Pm(திங்கள் இரவு செல்லும்)
அங்கிருந்து கோவா செல்ல
17309/யஷ்வந்த்பூர்-வாஸ்கோடா காமா விரைவு ரயில்(தினசரி)
➽ஹூப்ளியிலிருந்து-10:25 pm(திங்கள் இரவு) புறப்பட்டு
➽வாஸ்கோடா காமா(கோவா)- 05:00 am(அதிகாலை)
மொத்தம் பயணநேரம் 28.10 மணிநேரம்(இரண்டு ரயில்களும் சேர்த்து)
கட்டணம் விவரம்:-
புதுக்கோட்டை-வாஸ்கோடா காமா என புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிலேயே வழி திருச்சி, கரூர், சேலம், ஹூப்ளி என கேட்டு நேரடியாக Superfast Unreserved டிக்கெட்-₹310/- எடுத்து இரண்டு ரயில்களிலும் தொடர்ந்து பயணிக்கலாம். அல்லது
இரண்டு ரயில்களுக்கு புதுக்கோட்டை ரயில் நிலையத்திலேயே ஒரே படிவத்தில்(தொடர்பயண முறையில்(Onward Journey)) இரண்டு ரயில்களுக்கு சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். இது போல மீண்டும் கோவாவிலிருந்து புதுக்கோட்டை வருவதற்கும் சேர்த்து புதுக்கோட்டை ரயில் நிலையத்திலேயே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
2 ரயில்களுக்கு சேர்த்து
➽படுக்கை வசதி(SL)= ₹580+₹180=₹760/-
(இவ்வாறு கோவா போக வர ஒரு நபருக்கு-1520/-மட்டுமே)
➽3 அடுக்கு AC(3AC)=₹1575 +₹505=₹2080/-
(இவ்வாறு கோவா போக வர ஒரு நபருக்கு-4160/-மட்டுமே)
மேற்கண்ட முறையில்
மீண்டும் கோவாவிலிருந்து புதுக்கோட்டை வருவதற்கு
17310/வாஸ்கோடா காமா-யெஷ்வந்த்பூர் தினசரி ரயில்
➽ வாஸ்கோடா காமாவிலிருந்து(கோவா)- 10:25 மணிக்கு(வெள்ளி இரவு)புறப்பட்டு
➽ஹூப்ளி க்கு-03:50(சனி அதிகாலை) வரும்
அங்கிருந்து புதுக்கோட்டை வருவதற்கு
07356/ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்
➽ஹூப்ளியிலிருந்து- 06:30 am(காலை) புறப்பட்டு
➽புதுக்கோட்டை-01:03(சனி இரவு ஞாயிறு கணக்கில் வரும்) வந்து சேரும்.
இந்த முறையில் கோவா சென்று திரும்ப செல்ல புதுக்கோட்டை-ஹூப்ளி-புதுக்கோட்டை இடையே பயணிக்க, நமது புதுக்கோட்டை வழியாக இயங்கும் 07356/55 ராமேஸ்வரம்-ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயிலில் டிக்கெட் கிடைப்பது மிக மிக எளிது.
புதுக்கோட்டை மக்கள் பயன்படுத்தி பயன்பெறுவீர
குறிப்பு: திருச்சி வழியாக வாரத்தில் ஒரு நாள் மட்டும் செல்லும் வாஸ்கோ-வேளாங்கண்ணி-வாஸ்கோ ரயில் அவ்வளவு எளிதில் டிக்கெட் கிடைப்பதில்லை
நன்றி : Pudukottai Rail Users
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.