புதுக்கோட்டையில் மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் செப்.28 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!PFI மற்றும் SDPI அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் வீட்டில் சோதனை என்ற பெயரில் அத்துமீறி எவ்வித ஆதாரமும் இன்றி கைது செய்த தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் அமலாக்க துறை (ED)-யை கண்டித்து மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 28.9.2022 (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் புதுக்கோட்டை அண்ணா சாலை அருகில் நடைபெற உள்ளது. 

அநீதிக்கு எதிராக ஒன்று திரள அனைவரையும் அழைக்கிறது. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments