ஆவுடையார்கோவிலில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை!ஆவுடையார்கோவிலில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நேற்று பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது, பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்து தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

இதில் ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல் ரகுமான் தலைமையிலான தீயணைப்பு படையினர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments