தமிழக அரசு சார்பில் அமரடக்கி புன்னகை அறக்கடளைக்கு சிறந்த குருதிக்கொடை விருது!!
தமிழக அரசு சார்பில் அமரடக்கி புன்னகை அறக்கடளைக்கு சிறந்த குருதிக்கொடை விருது வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில், தமிழக அரசு சார்பில் தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு புதுகை மருத்துவக்கல்லூரி முதல்வர்  திருமதி. பூவதி,  துணை காவல்துறை கண்காணிப்பாளர்  திருமதி.ராகவி தலைமையில்  2021-2022-ஆம் ஆண்டுக்கான  சிறந்த குருதிக்கொடை விருது குருதிக் கொடையில் சிறப்பாக செய்படும் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை தமிழகம் முழுவதும் 100 யூனிட்க்கு மேல் குருதிக் கொடை  செய்தற்க்கு அமரடக்கி புன்னகை அறக்கடளைக்கு  விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments