மீமிசல் மாநகரில் நாளை (06.10.2022) முதல் புதியதோர் உதயம் ஹஸ்னா ஸ்வீட்ஸ் & பேக்கரி!!
மீமிசல் மாநகரில் நாளை (06.10.2022) முதல் புதியதோர் உதயம் ஹஸ்னா ஸ்வீட்ஸ் & பேக்கரி!!

மீமிசல் மாநகரில் ஹஸ்னா ஸ்வீட்ஸ் & பேக்கரி திறக்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மாநகர் கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிஷா கனி ஹார்டுவேர்ஸ் எதிரில் நாளை 06.10.2022 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் ஹஸ்னா ஸ்வீட்ஸ் & பேக்கரி திறப்பு விழாவிற்கு தாங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து தொடர்ந்து நல்லாதரவு நல்கிட அன்புடன் அழைக்கப்படுகிறது.

திறப்பு விழா சலுகையாக
1 கிலோ ஸ்வீட்டுக்கு - 250 கிராம் ஸ்வீட் இலவசம்.
1 கிலோ காரத்திற்கு - 250 கிராம் காரம் இலவசம்.

மேலும், இதுவரை இல்லாத சுவையிலும், தரத்திலும் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி வகைகள், பிஸ்கட் வகைகள், பிறந்த நாள் கேக் வகைகள், பிளாக்பரி கேக் வகைகள், ஜிகிர் தண்டா, பாதம்பால் சுவையாகவும், தரமானதாக கிடைக்கும். அனைவரும் வாரீர்! நல்ஆதரவு தாரீர்!!

குறிப்பு: ஆர்டரின் பேரில் இல்ல விழாக்களுக்கு ஸ்வீட் பேக்கரி வகைகள் டோர் டெலிவரி செய்யப்படும்.

தங்கள் அன்புள்ள,
S.முகம்மது சுபையர்,
மீமிசல்.
தொடர்புக்கு
📞 80127 99207, 83006 08981.

தகவல்: S.முகம்மது சுபையர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments