ஆயுதபூஜை கொண்டாடிய கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள்கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் ஆயுதபூஜை கொண்டாடினர்.

நாடு முழுவதும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை மக்கள் மற்றும் உழைப்பாளிகள் தங்களின் தொழில் சார்ந்த நிறுவனங்களில் கொண்டாடினர். அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் ஆயுத பூஜை முன்னிட்டு தங்கள் விசைப்படகை சுத்தம் செய்து மற்றும் வாழை மரம் தோரணம் கட்டி சிறப்பு பூஜைகள் செய்து ஆயுத பூஜை கொண்டாடினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments