ஆதார் எண் தவறாக பயன்படுகிறா என தெரிந்துகொள்ள வழி




            இன்று பல சேவைகளுக்கு ஆதார் எண் கொடுப்பது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. அதே வேளை, உங்கள் ஆதார் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்ற அச்சமும் எழலாம்.
இதற்கு ஒரு தீர்வு உண்டு. UIDAI அல்லது M Aadhaar செயலியில் கடந்த 6 மாதங்களாக உங்களது ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Aadhaar Authentication History தெரிந்து கொள்ளுங்கள்

அரசின் UIDAI இணையத்தின் பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் ஆதார் சேவை என்பதை கிளிக் செய்தால் அதில் பல ஆப்சன்கள் வரும். அதில் Aadhaar Authentication History என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள். அதில் நீங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தி இருக்கீர்கள் என விவரங்கள் இருக்கும். அதனை பார்த்து உங்கள் ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments