தமிழக முன்னாள் அதிமுக அமைச்சரின் நினைவு தினத்தையொட்டி இரத்த தான முகாம்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாட்டில் தமிழக முன்னாள் அமைச்சர்   திரு. வெங்கடாசலம்  அய்யா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததானம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முத்தரையர் வாழ்வாதார சங்கம் தலைவி தனலெட்சுமி தலைமையில்புன்னகை அறக்கட்டளைநிறுவனர் கலை பிரபு முன்னிலையில்
இந்த இரத்ததானம் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில்  குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்தம்  வழங்கினர். இந்நிகழ்ச்சியில் புதுகை மருத்துவகல்லூரி மருத்துவ குழுவினர்களும் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments